Tuesday, 25 October 2011

Aval pechu...


நீ பேசு ..
அல்லது 
உன் அழகு பேசட்டும் ...


இருவரும் பேசினால் 
நான் எப்படிக் கேட்பது ?????

Saturday, 1 October 2011

Prabakaran sir post in FB... very nice... just now i rememberd its existence...


kavidhai

 =========================================================================
கடவுள் கண் திறப்பின்....

கனவு அழிந்திட 
கண்ணீர் பெருகிட
காதல் மட்டும் என் மனதில் !!!
கடவுள் கண் திறப்பின்
காதல் கூடும் - அது 
கணவெனில் காலம் முடியும் .... 

கண்ணீரோடு காத்திருக்கும் காதலன் ....


 =========================================================================  

Thursday, 15 September 2011

kavidhai

=======================================================================
காதல்

காதல் !
பாற்கடல் அமிழ்தா?
பாம்பின் நஞ்சா ?
ருசித்ததில்லை இதுவரை ....

காதல் !
சுவனத்தின் வாயிலா ?
நரகத்தின் திறவுகோலா ?
தெளிவு இல்லை ...

காதல் !
பூங்காவின் தென்றலா ?
பாலைவனப் புயலா ?
புரியாத புதிர் ...

காதலால் - நான்
பாதிக்கபட்டவனும் இல்லை!
பயன் அடைந்தவனும் இல்லை !
பார்வையாளன் ....

நீங்கள்
பாதிக்கப்பட்டிருப்பின் என்
அனுதாபங்கள் - பயனடைந்திருப்பின்
வாழ்த்துக்கள் ....

=======================================================================

Sweet memories.... Missing u all Friends....



Wednesday, 14 September 2011

Setting up a new mode of password in ur PC

Higly Risk :
 Open Run and type cmd and hit enter....
Now type SYSKEY ...
If XP,
It will ask like ok, cancel, update....
press UPDATE...
 After that click Password Startup radio button...
Two text boxes with password and  confirm will be enabled... type the desired password and confirm that password again...
If VISTA & 7
Its just a single step more... in the begining it will ask for administration approval... Just give CONTINUE... thats it... and remaining the same steps...
 NOTE: Guys if u forgot this password there is no way to reset or change it... u need to format ur OPERATING SYSTEM... 
To prevent ur system u can use this... But u need to be aware of ur password... Because there is no way to crack this password...

Need of this password:
  • Bios password can be resetted or removed by removing CMOS or jumper....
  • user loggin password can be resetted or removed by inserting a cd named PASSWORD RESETTER.. 
DO U THINK U HAVE ANY OTHER OPTION TO SET SOME SECUTITY FOR UR PC??? 

Rubik's Cube Solved By Antony fatric dsa

Caroline Costa - Hurt - Christina Aguilera - Les années bonheur - Patric...