Friday, 7 October 2011
Saturday, 1 October 2011
kavidhai
=========================================================================
கடவுள் கண் திறப்பின்....
கனவு அழிந்திட
கண்ணீர் பெருகிட
காதல் மட்டும் என் மனதில் !!!
கடவுள் கண் திறப்பின்
காதல் கூடும் - அது
கணவெனில் காலம் முடியும் ....
கண்ணீரோடு காத்திருக்கும் காதலன் ....
=========================================================================
Subscribe to:
Posts (Atom)