Showing posts with label kavidhai. Show all posts
Showing posts with label kavidhai. Show all posts

Tuesday, 25 October 2011

Aval pechu...

நீ பேசு ..
அல்லது 
உன் அழகு பேசட்டும் ...

இருவரும் பேசினால் 
நான் எப்படிக் கேட்பது ?????

Saturday, 1 October 2011

kavidhai

 =========================================================================
கடவுள் கண் திறப்பின்....

கனவு அழிந்திட 
கண்ணீர் பெருகிட
காதல் மட்டும் என் மனதில் !!!
கடவுள் கண் திறப்பின்
காதல் கூடும் - அது 
கணவெனில் காலம் முடியும் .... 

கண்ணீரோடு காத்திருக்கும் காதலன் ....

 =========================================================================